உலக ஆணழகன் கோப்பை வென்று திரும்பிய நாமக்கல் சரவணனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சரவணனுக்கு வருமான வரி துறை பணி கிடைத்துள்ளது. தமிழ் நாடு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கினால் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என்று அமெச்சூர் ஆண்ழகன் சங்க சேர்மன் தகவல்.   மாலத்தீவில் 15வது உலக ஆணழகன் போட்டி நடந்தது. இதில் இந்தியா, கஜகஸ்தான் உள்பட 36 நாடுகளில் இருந்து ஆணழகன்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 34 பேர் கலந்து கொண்டனர். 60 கிலோ எடை பிரிவில் சேலத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் 4வது இடத்தை கைப்பற்றினார். 80 கிலோ … உலக ஆணழகன் கோப்பை வென்று திரும்பிய நாமக்கல் சரவணனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.