நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய ஓம்கர் பாலாஜி வழக்கை ஒத்தி வைத்தார் – நீதிபதி ஜெகதீஸ் சந்திரா

நக்கீரன் கோபாலுக்கு எதிராக வெறுப்பு பேச்சு வழக்கில் இந்து மக்கள் கட்சி  தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் மன்னிப்பு கேட்காததால்  எந்த இடைக்கால  உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா வழக்கை ஒத்தி வைத்தார். கடந்த மாதம் 27 ம் தேதி கோவையில்  ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக அர்ஜுன் சம்பத்தின் மகன் … நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய ஓம்கர் பாலாஜி வழக்கை ஒத்தி வைத்தார் – நீதிபதி ஜெகதீஸ் சந்திரா-ஐ படிப்பதைத் தொடரவும்.