திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை – அமைச்சா் ரகுபதி

திராவிடம் என்பது தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட முடியாத ஒன்று. அந்த சொல் வந்ததற்கு பிறகு  எது வேண்டுமானாலும் வரட்டும் பிரச்சனை இல்லை.  நாங்களும் தமிழ்நாடு என்றுதான் சொல்கின்றோம். தமிழர்களின் முன்னேற்றத்தை பற்றி தான் பேசுகின்றோம் திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை.   புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் புதிய  மண்டபம் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் … திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை – அமைச்சா் ரகுபதி-ஐ படிப்பதைத் தொடரவும்.