இது என் மனதிற்கு நெருக்கமான படம்…. ‘ஜீனி’ குறித்து பேசிய ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி, ஜீனி படம் குறித்து பேசி உள்ளார்.ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.இதற்கிடையில் ஜெயம் ரவி ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் ஜீனி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படமானது ஃபேண்டஸி கதைக்களத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. நமக்கு எப்பவுமே ரஜினிதான் … இது என் மனதிற்கு நெருக்கமான படம்…. ‘ஜீனி’ குறித்து பேசிய ஜெயம் ரவி!-ஐ படிப்பதைத் தொடரவும்.