திருவள்ளூர் : பிரிந்து சென்ற காதலி ஆத்திரத்தில் இளைஞா் செய்த செயல்.

திருவள்ளூர் அருகே காதலித்து பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி தலைமறைவாக இருந்த வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிலாய் பகுதியை சேர்ந்தவர் விஜயராணி ( வயது 24). என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார்.  இவர் திருவள்ளூர் அடுத்த பண்ணூர் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி தினந்தோறும் வேலைக்குச் சென்று வருகிறார். … திருவள்ளூர் : பிரிந்து சென்ற காதலி ஆத்திரத்தில் இளைஞா் செய்த செயல்.-ஐ படிப்பதைத் தொடரவும்.