தவெக கட்சி குறித்த கேள்விக்கு : குஷ்பு – அரசியல் வேண்டாமே..!

சென்னை மதுரவாயலில் உள்ள லலித்தாம்பிகை மருத்துவமனையில் புதிதாக நவீன செயற்கை கருத்தரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அரசியல் குறித்து பேச விரும்பவில்லை என நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு மழுப்பலான பதில் . குழந்தை பிறப்பது இயற்கையானது திருமணமான தம்பதிகள் குழந்தை வேண்டாம் என 5 ,6 ஆண்டுகள் தள்ளிப் போடுவதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக நடிகையும் பாஜக பிரமுகமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.  சென்னை மதுரவாயலில் உள்ள லலித்தாம்பிகை மருத்துவமனையில் … தவெக கட்சி குறித்த கேள்விக்கு : குஷ்பு – அரசியல் வேண்டாமே..!-ஐ படிப்பதைத் தொடரவும்.