தவெக – மாநாடு : ரகசியத்தை கடைபிடிக்கும் விஜய் – ஆவலோடு காத்திருக்கும் தமிழக மக்கள் !

என்.கே. மூர்த்தி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்தவுள்ள முதல் அரசியல் மாநாட்டை பாா்க்க தமிழ்நாடே ஆவலுடன் காத்திருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் நடிகர் விஜய். தற்போது அவர் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இப்படி புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகர் அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநில மாநாடு நடத்துகிறார் என்றால் எல்லோருடைய கவனமும் அவர் பக்கம் திரும்பி இருப்பது இயல்புதான். அவர் நடிகராக அறிமுகமான … தவெக – மாநாடு : ரகசியத்தை கடைபிடிக்கும் விஜய் – ஆவலோடு காத்திருக்கும் தமிழக மக்கள் !-ஐ படிப்பதைத் தொடரவும்.