த.வெ.க மாநாடு; 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3 டிஐஜி, 10 எஸ்.பி க்கள், 50 டி.எஸ்.பி க்கள் என மொத்தம் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. மாநாட்டு திடலில் அக்கட்சியின்  தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமர்வதற்கு 160 அடி அகலம், 58 அடி நீளத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினுடைய தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு … த.வெ.க மாநாடு; 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.-ஐ படிப்பதைத் தொடரவும்.