வெல்கம் டு மை யுனிவர்ஸ் என்று வரவேற்ற – லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அடுத்தது இவர் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே பைட் கிளப் எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தார். அதை கடந்து ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இவருடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தி ரூட் நிறுவனமும் இந்த படத்தை … வெல்கம் டு மை யுனிவர்ஸ் என்று வரவேற்ற – லோகேஷ் கனகராஜ்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed