ஆசிரியா் : என்.கே. மூா்த்தி பதில். ஷேக் தாவூத் – கேள்வி – 2026 ல் நடிகர் விஜய் ஆட்சியை பிடித்து விடுவாரா? அவர் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும்? பதில் – தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நாளை(27-10-2024) நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் அவர் அறிவிக்க போகும் கொள்கை என்ன என்பதைப் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் அவருடைய இலக்கு 2026ல் ஆட்சியை பிடிப்பது. அதை மனதில் … 2026 ல் நடிகர் விஜய் ஆட்சியை பிடித்து விடுவாரா? அவர் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed