முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பலி , லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல் .

திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சிறுவன் உள்ளிட்ட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கீழச் செக்காரக்குடியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்துள்ளனர். பின்னர் அவர்கள் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். திருச்செந்தூர் அடுத்த கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே … முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பலி , லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல் .-ஐ படிப்பதைத் தொடரவும்.