அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் அவரைப் போல யாரும் இருக்க முடியாது – துல்கர் சல்மான் பேச்சு!

  நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் தாம் என்றும் அவரைப் போல யாரும் இருக்க முடியாது என்றும் நடிகர் துல்கர் சல்மான் கூறியுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லக்கி பாஸ்கர். இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 அன்று திரைக்கு வர … அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் அவரைப் போல யாரும் இருக்க முடியாது – துல்கர் சல்மான் பேச்சு!-ஐ படிப்பதைத் தொடரவும்.