திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் – அறிவித்த தேவஸ்தானம்

திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) வாரியத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பி.ஆர்.நாயுடு, திருமலை வெங்கடேஸ்வரா அவா்கள் கோயில் வளாகத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றாா் .திருமலை இந்து நம்பிக்கை மற்றும் புனிதத்தின் அடையாளமாக இருப்பதை உறுதி செய்வதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளாா்.   அவர் இது குறித்து கூறுகையில் “திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். அதுவே எனது முதல் முயற்சியாகும். இதில் பல சிக்கல்கள் உள்ளன. அதை நாம் கவனிக்க வேண்டும். இந்து … திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் – அறிவித்த தேவஸ்தானம்-ஐ படிப்பதைத் தொடரவும்.