ஆவேஷம் பட இசையமைப்பாளர் திருமணத்தில் நேரில் சென்று வாழ்த்திய பகத் – நஸ்ரியா!

ஆவேஷம் பட இசையமைப்பாளரின் திருமண விழாவில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மலையாளம், தமிழில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வருபவர் பகத் பாசில். இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த வேட்டையன் திரைப்படத்தில் பேட்ரிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதே சமயம் அதற்கு முன்பாக விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். அடுத்தது … ஆவேஷம் பட இசையமைப்பாளர் திருமணத்தில் நேரில் சென்று வாழ்த்திய பகத் – நஸ்ரியா!-ஐ படிப்பதைத் தொடரவும்.