அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி ; முதல்கட்டமாக அமலாக்கத்துறையை அனுப்பி சோதனை..!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான நண்பர்களின் வீடுகளிலும் , முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்த சோதனை என்பது கூட்டணிக்கு அதிமுகவை பணிய வைக்க நடைபெறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர்களிடம் நெருக்கமாகவே இருந்து வந்தார். அதன்பின்னர் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் … அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி ; முதல்கட்டமாக அமலாக்கத்துறையை அனுப்பி சோதனை..!!-ஐ படிப்பதைத் தொடரவும்.