நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வேட்டையன் படக்குழு வெளியீடு.

நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வேட்டையன் படக்குழு வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். ஜெய் பீம் படத்திற்கு பிறகு இவர் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, கிஷோர் உள்ளிட்ட பல பிரபலங்கள் … நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வேட்டையன் படக்குழு வெளியீடு.-ஐ படிப்பதைத் தொடரவும்.