நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வேட்டையன் படக்குழு வெளியீடு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வேட்டையன் படக்குழு வெளியீடு.நடிகர் கிஷோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வேட்டையன் படக்குழு வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார்.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு இவர் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, கிஷோர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு மற்றுமொரு காரணமாகும்.

ராம்சரண் – சங்கர் கூட்டணியில் கேம் சேஞ்சர் பட இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாா். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதேசமயம் இந்தப் படத்தில் இருந்து மனசிலாயோ எனும் பாடலும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.

மேலும் இதன் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
Video thumbnail
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் பங்கேற்கவில்லை
00:34
Video thumbnail
மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
00:43
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் அழைப்பு | மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
11:51
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி | EPS | ADMK | BJP | Modi | Amit Shah
07:24
Video thumbnail
உயர்கல்வி தரவரிசையில் தமிழ்நாடு நம்பர் 1
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img