நடிகர் நகுல் காவல் ஆணையரிடம் புகார்.
தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார் ஒன்றை அளித்துள்ளார். பாய்ஸ், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் நகுல், சமீபத்தில் வாஸ்கோடகாமா என்ற படத்தில் கதா நாயகனாக நடித்தார். இந்தத் திரைப்படத்தின் அலுவலக பணியாளராக பணியாற்றிய சந்துரு என்பவர் தன்னைப் பற்றியும் இயக்குனர் ஆர் ஜி கே மற்றும் உடன் பணியாற்றிய நடிகைகள் குறித்தும் … நடிகர் நகுல் காவல் ஆணையரிடம் புகார்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed