அதிகாரப்பூர்வ அறிவிப்பு! -300 கோடியை தாண்டிய ‘தேவரா’

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் மூன்று நாட்களில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி இருந்த தேவரா பாகம் 1 திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் -க்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். படத்தில் … அதிகாரப்பூர்வ அறிவிப்பு! -300 கோடியை தாண்டிய ‘தேவரா’-ஐ படிப்பதைத் தொடரவும்.