சதீஷின் – ‘சட்டம் என் கையில்’.

சதீஷின் திரைப்படம் “சட்டம் என் கையில்“ பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது நகைச்சுவை நடிகராக தனது திரைப்படத்தை தொடங்கி நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கியவர் நடிகர் சதீஷ். அதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வித்தைக்காரன் எனும் திரைப்படமும் வெளியானது. இந்த நிலையில் தான் நடிகர் சதீஷ் சட்டம் என் கையில் … சதீஷின் – ‘சட்டம் என் கையில்’.-ஐ படிப்பதைத் தொடரவும்.