சதீஷின் – ‘சட்டம் என் கையில்’.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சதீஷின் - ‘சட்டம் என் கையில்’.சதீஷின் திரைப்படம் “சட்டம் என் கையில்“ பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது
நகைச்சுவை நடிகராக தனது திரைப்படத்தை தொடங்கி நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கியவர் நடிகர் சதீஷ். அதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வித்தைக்காரன் எனும் திரைப்படமும் வெளியானது.

இந்த நிலையில் தான் நடிகர் சதீஷ் சட்டம் என் கையில் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தை சாச்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் சதீஷ், வித்யா பிரதீப், மைம் கோபி, அஜய் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பி வி ஆர் ஐநாக்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க பிஜி முத்தையா இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். எம் எஸ் ஜோன்ஸ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் நேற்று (செப்டம்பர் 27) திரையிடப்பட்டது.

 

பூஜையுடன் தொடங்கிய – சசிகுமார், சிம்ரன் புதிய படம்.

ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் ஊடகத்தினர் மத்தியிலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆகையினால் இந்த படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள் |சமூக வலைதளங்களில் கொண்டாடும் தவெகவினர்
12:24
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம்
01:06
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம் | எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில்
11:55
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும்
01:01
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும் | திமுகவைப் பற்றி குறைத்து மதிப்பிடுகிறார்கள் | DMK
04:57
Video thumbnail
பாஜக அதிமுக கூட்டணிக்கும், தவெகவிற்கும் தான் கடுமையான போட்டி
01:09
Video thumbnail
"வாங்க கற்றுக் கொள்வோம்" | தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு | லோகநாதன் பேட்டி
04:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img