‘தளபதி 69’ படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு.

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து நடிகர் விஜய், தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த படத்தினை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் … ‘தளபதி 69’ படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு.-ஐ படிப்பதைத் தொடரவும்.