spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘தளபதி 69’ படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து நடிகர் விஜய், தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.‘தளபதி 69’ படத்தின் ஷூட்டிங்  தேதி அறிவிப்பு.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன்படி இந்த படத்தினை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இப்படத்தினை இயக்க இருக்கிறார். அனிருத் இந்த படத்தில் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படமானது அரசியல் கலந்த கதைகளத்தில் உருவாக இருக்கிறது. அடுத்தது இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கப் போகிறார் எனவும் பாபி தியோல் வில்லனாக நடிக்கப் போகிறார் எனவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

துஷாரா விஜயனை பார்த்து பொறாமைபட்ட தனுஷ்…. எதற்காக தெரியுமா

ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. அதாவது அக்டோபர் 4ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெறும் எனவும் அக்டோபர் 5ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாம். இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Video thumbnail
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்
00:26
Video thumbnail
நான் இன்னைக்கே வந்துட்டேன் - ஜூலி சவால் #Biggbossjulie #vijay #tvk
00:32
Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
Video thumbnail
TVK VIJAY | த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Tamilaga Vettri Kazhagam
55:22
Video thumbnail
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | DMK Candidate List | CM MK Stalin | TN Election
14:43
Video thumbnail
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்
02:16
Video thumbnail
சசிகலாவை சந்தித்து நடிகர் கார்த்திக் திடீர் ஆலோசனை!
00:41
Video thumbnail
முட்டாள்களின் ஒட்டு மொத்த கூடாரம் தவெக.. #tvk #vijay
01:11
Video thumbnail
என் கணவரை விட, விஜய் மாமாவை தான் ரொம்ப புடிக்கும் #tvk #dmk #vijay
01:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img