கூடலூர் : மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) விற்க முயன்றவா்கள் – கைது

தேனி மாவட்டம் கூடலூரில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) தயாரித்து விற்பனை செய்ய முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சாவினால் தயார் செய்யப்பட்ட ஆயில் (எண்ணெயை) விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் … கூடலூர் : மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) விற்க முயன்றவா்கள் – கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.