திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிகழ்சியில் தலைமை உரையாற்றிய துணை முதலமைச்சா் உதயநிரி ஸ்டாலின்,  போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து பரிசுகளையம் வழங்கினாா். மேலும் இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடரவேண்டும் . தமிழ்நாடு முழுக்க அனைத்து தொகுதிகளிலும் நூலகங்கள் தொடங்கப்படும் .   இதுவரை 75 தொகுதிகளில் தமிழ்நாடு முழுக்க கலைஞர் நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளது, இன்னும் 3 மாதங்களில் அனைத்து தொகுதிகளிலும் நூலகங்கள் தொடங்கப்படும். திராவிட … திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.-ஐ படிப்பதைத் தொடரவும்.