துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு.

தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31ஆம் நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ தெலுங்கில் உருவாகி இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31ஆம் நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட … துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு.-ஐ படிப்பதைத் தொடரவும்.