துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31ஆம் நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் லக்கி பாஸ்கர்.

துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ தெலுங்கில் உருவாகி இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31ஆம் நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் லக்கி பாஸ்கர். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது. படத்தின் வரவேற்பு அதிகரித்ததால் நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலில் 147 திரையரங்குகளில் திரையிடப்பட்டு தற்போது 200க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. சில மணி நேரம் முன்பு உலகளவில் ‘லக்கி பாஸ்கர்’ மொத்தமாக 312.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள் |சமூக வலைதளங்களில் கொண்டாடும் தவெகவினர்
12:24
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம்
01:06
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம் | எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில்
11:55
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும்
01:01
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும் | திமுகவைப் பற்றி குறைத்து மதிப்பிடுகிறார்கள் | DMK
04:57
Video thumbnail
பாஜக அதிமுக கூட்டணிக்கும், தவெகவிற்கும் தான் கடுமையான போட்டி
01:09
Video thumbnail
"வாங்க கற்றுக் கொள்வோம்" | தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு | லோகநாதன் பேட்டி
04:18
Video thumbnail
2026 தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றி பெற வேண்டும் - அமைச்சர் நாசர்
01:14
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img