நமக்கு எப்பவுமே ரஜினிதான் சூப்பர் ஸ்டார்… ‘கங்குவா’ பட ப்ரோமோஷனில் சூர்யா!

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கு முன்னதாக இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் … நமக்கு எப்பவுமே ரஜினிதான் சூப்பர் ஸ்டார்… ‘கங்குவா’ பட ப்ரோமோஷனில் சூர்யா!-ஐ படிப்பதைத் தொடரவும்.