spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நமக்கு எப்பவுமே ரஜினிதான் சூப்பர் ஸ்டார்… ‘கங்குவா’ பட ப்ரோமோஷனில் சூர்யா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கு முன்னதாக இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.எங்களைப் பொறுத்தவரை எப்போதுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் …. ‘கங்குவா’ பட ப்ரோமோஷனில் சூர்யா!

3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் எந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீஸர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.

சர்ச்சை எல்லாம் ஒருபுறம் இருக்க – மகளுக்கு பெயர் வைத்த இர்ஃபான்!

அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த பாடல்களையும் படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அப்போது ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவை, நிகழ்ச்சி தொகுப்பாளர் சூப்பர் ஸ்டார் என்று அடிக்கடி அழைத்துள்ளார். அதற்கு சூர்யா, “எங்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் சார் மட்டுமே சூப்பர் ஸ்டார். எங்களால் அந்த பட்டத்தை கடன் வாங்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img