மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; இதுதான் திமுக வின் மந்திரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் .

மக்களிடம் செல்… அவர்களுடன் வாழ்… என்று நமக்கு பொது வாழ்க்கைக்கானப் பாடம் கற்றுக் தந்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் அன்புத் தம்பியாக, அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை அரை நூற்றாண்டு காலத்திற்கு வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞரும் அதைத்தான் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களிடம் சென்று, மக்களுடன் நிற்கின்ற இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் … மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; இதுதான் திமுக வின் மந்திரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் .-ஐ படிப்பதைத் தொடரவும்.