உலக சுற்றுளா பயணிகளின் வருகை தமிழகத்தில் அதிகரிப்பு.

தமிழகத்திற்கு உலக நாடுகளுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறையின் முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்தார். சென்னை தீவுத்திடலில் உலக சுற்றுலா தினத்தை  கொண்டாடும் விதமாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக தமிழகத்தை கண்டு மகிழ்வோம் 2024 என்ற தலைப்பில் சமூக ஊடகவியலாளர்களை தமிழகத்தின் பாரம்பரியமான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான பேருந்து தொடங்க நிகழ்வு நடைபெற்றது. இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வந்துள்ள 13 சமூக ஊடகவியலாளர்களை தமிழ்நாடு … உலக சுற்றுளா பயணிகளின் வருகை தமிழகத்தில் அதிகரிப்பு.-ஐ படிப்பதைத் தொடரவும்.