ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு தமிழகத்தில் கடந்த 2022 ஏப்ரல் 1ம் தேதி சொத்து வரி என்பது உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டது. சென்னையை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீத்தில் இருந்து … மீண்டும் உயரும் சொத்து வரி-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed