கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : விசாரணை தேதி ஒத்திவைப்பு – நீதிபதி.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணைக்கு சிபிசிஐடி ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான போலீசாரம், சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். காவல் ஆய்வாளர் மீது புகார் – அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி. அப்போது … கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : விசாரணை தேதி ஒத்திவைப்பு – நீதிபதி.-ஐ படிப்பதைத் தொடரவும்.