கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
விசாரணைக்கு சிபிசிஐடி ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான போலீசாரம், சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.
காவல் ஆய்வாளர் மீது புகார் – அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.
அப்போது வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் தேவையான சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்ட நீதிபதி லிங்கம் வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.