குமரி மாவட்டம் : மருமகள் தற்கொலை வழக்கில் கைதுக்கு பயந்து வஷம் குடித்த மாமியாா்.

குமரியில் மாமியாரின் கொடுமையினால் திருமணம் ஆகி ஆறே மாதத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டாா் . இந்நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கையால் பயந்த மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்தாா். இவருக்கும் கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபுவின் மகள் சுருதி பாபுவுக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணமானது . சுருதி பாபு தனது கணவர் … குமரி மாவட்டம் : மருமகள் தற்கொலை வழக்கில் கைதுக்கு பயந்து வஷம் குடித்த மாமியாா்.-ஐ படிப்பதைத் தொடரவும்.