அடுத்த மாதம் தொடங்கும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்கையே அதிர வைத்தார். இருப்பினும் சூர்யாவின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சூர்யா படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வரப்பட … அடுத்த மாதம் தொடங்கும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு லேட்டஸ்ட் அப்டேட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.