spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அடுத்த மாதம் தொடங்கும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அடுத்த மாதம் தொடங்கும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு லேட்டஸ்ட் அப்டேட்!நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்கையே அதிர வைத்தார்.

இருப்பினும் சூர்யாவின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சூர்யா படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே பரவ தொடங்கிவிட்ட நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 அடுத்த மாதம் (நவம்பர் மாதம்) தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img