சீப்பை ஒளித்தால் திருமணம் நின்றுவிடாது ; வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது- துணை முதல்வர் உதயநிதி.

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; அதுபோன்று சில வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது- என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரிவித்துள்ள கண்டன அறிக்கையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள். ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், … சீப்பை ஒளித்தால் திருமணம் நின்றுவிடாது ; வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது- துணை முதல்வர் உதயநிதி.-ஐ படிப்பதைத் தொடரவும்.