நடுவானில் பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டு – அமைச்சர் சா.மு.நாசர்

தமிழர்கள் எந்த இடத்திலும் பிரதிபலன் பாராமல் உதவி செய்யக்கூடியவர்கள் என்று ஆண் செவிலியரை அமைச்சர் சா.மு.நாசர் பாராட்டியுள்ளார். ஆந்திர மாநில  கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடுவானில் பிரசவம் பார்த்த செங்கல்பட்டை சேர்ந்த ஆண் செவிலியருக்கு சிறுபான்மையினர் அமைச்சர் சா.மு.நாசர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.   சிங்கப்பூரிலிருந்து கடந்த 22ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அதில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தாகூர் மற்றும் 8 மாத கர்ப்பிணி பெண் தீப்தி … நடுவானில் பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டு – அமைச்சர் சா.மு.நாசர்-ஐ படிப்பதைத் தொடரவும்.