ஆவடி மாநகராட்சி ஜனவரி 2025 முதல் விரிவுபடுத்தப்படும்
ஆவடி மாநகராட்சியுடன் புதிதாக இனைக்கப்பட்ட பகுதிகள் ! சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சி 19 கிராம பஞ்சாயத்துகளை இணைத்து, அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்த அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள் மற்றும் 19 கிராம ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி ஆகிய 3 நகராட்சிகளை ஆவடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளனர். வானகரம் ஐயப்பாக்கம் நெமிலிச்சேரி, அடையாளம் பட்டு, … ஆவடி மாநகராட்சி ஜனவரி 2025 முதல் விரிவுபடுத்தப்படும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed