காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார்

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மைக்ரேஷன் சர்டிபிகேட் வாங்குவதற்காக வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கிருபாநிதி என்பவர் கொண்டு வந்த சான்றிதழ் போலியானதாக இருந்தது தொடர்ந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உயர்கல்வியில் சேர்வதற்கோ, வேலைவாய்ப்பில் சேர்வதற்கோ அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் படித்த மாணவர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சான்றிதழின் உண்மை தன்மையை அறிய www.gverify.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பிப்பார்கள். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் … காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார்-ஐ படிப்பதைத் தொடரவும்.