ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; அதிகாரப் பூர்வ அறிவிப்பு.

ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சி 19 ஊராட்சிகளை இணைப்பதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆவடி மாநகராட்சிக்கு அருகில் உள்ள கிராம உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி கிராம ஊராட்சிகளை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பது தொடர்பாக இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசு … ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; அதிகாரப் பூர்வ அறிவிப்பு.-ஐ படிப்பதைத் தொடரவும்.