சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை…சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில், நேற்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.56,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்துள்ளது.   ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு … சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை…சவரன் எவ்வளவு தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.