spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை…சவரன் எவ்வளவு தெரியுமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை…சவரன் எவ்வளவு தெரியுமா?சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில், நேற்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.56,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்துள்ளது.

 

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 சரிந்து ரூ.7,050-க்கு வர்த்தகமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் தொடர்ந்து 5வது நாளாக மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.101க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img