இரண்டாவது நாளாக சாதி சான்றிதழ் வழங்ககோரி பள்ளியை புறக்கணித்து – போராடும் மாணவர்கள்

சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்திநகர் எனும் பகுதியில் வசித்து வரும் காட்டு நாயக்கர் (பழங்குடியினர்) மக்களுக்கு அவர்களுக்கான பிரிவில் சான்றிதழ் வழங்கி வந்தனர். தற்போது பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில்லை. இந்த நிலையில் தங்களுக்கு இந்து காட்டு நாயக்கர் என (ST) பழங்குடியினர் சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். … இரண்டாவது நாளாக சாதி சான்றிதழ் வழங்ககோரி பள்ளியை புறக்கணித்து – போராடும் மாணவர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.