இரண்டாவது நாளாக சாதி சான்றிதழ் வழங்ககோரி பள்ளியை புறக்கணித்து – போராடும் மாணவர்கள்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இரண்டாவது நாளாக சாதி சான்றிதழ் வழங்ககோரி பள்ளியை புறக்கணித்து - போராடும் மாணவர்கள்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்திநகர் எனும் பகுதியில் வசித்து வரும் காட்டு நாயக்கர் (பழங்குடியினர்) மக்களுக்கு அவர்களுக்கான பிரிவில் சான்றிதழ் வழங்கி வந்தனர். தற்போது பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில்லை. இந்த நிலையில் தங்களுக்கு இந்து காட்டு நாயக்கர் என (ST) பழங்குடியினர் சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளியை புறக்கணித்து மாணவர்களை முன்னிலைப் படுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். அந்த போராட்டம் இரண்டாவது நாளாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டாவது நாளாக பள்ளிக்கூட புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீமான் மீது – 2 சட்டபிரிவுகளில் வழக்கு பதிவு : நீதிமன்ற உத்தரவு

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img