சென்ற ஆண்டில் வசூல் சாதனை நடத்திய ‘லியோ’ – மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு!

கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி லியோ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். மனோஜ் பரமஹம்சா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவும் வில்லன்களாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரும் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் … சென்ற ஆண்டில் வசூல் சாதனை நடத்திய ‘லியோ’ – மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு!-ஐ படிப்பதைத் தொடரவும்.