திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் இன்று திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று திருப்பத்தூர் … திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.-ஐ படிப்பதைத் தொடரவும்.