திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவன் கொலை –மனைவி கைது .

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து  கணவன் கொலை –  மனைவி, கள்ளக்காதலன் கைது – 4 செல்போன், ஒரு இருசக்கர வாகனம் போலீசார் பறிமுதல் –  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தகாத  உறவுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து  கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். வந்தவாசி  அடுத்த கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(40) இவரது … திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவன் கொலை –மனைவி கைது .-ஐ படிப்பதைத் தொடரவும்.