பொதுமக்களுக்கு – திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல்துறை பொமக்குளுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை வெயியிட்டுள்ளது . சமூக வலைதளங்களில் Trading மூலமாக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் குறுஞ்செய்திகள் மற்றும் Link -ஐ நம்பி மக்கள் லட்ச கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். முதலில் முதலீட்டிற்க்கு சிறு லாபத்தை கொடுத்து ஆசை காட்டி பின்னர் அதிக முதலீடு செய்ய சொல்லி எமாற்றுவர்கள் ஆகையால் பொதுமக்கள் எந்த ஒரு குறுஞ்செய்தியையோ அல்லது லிங்கையோ … பொதுமக்களுக்கு – திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.